50,000+
பஞ்சபுராணம் மாணவர்கள்
10,000 +
250 +
திருவருள் நல்கும் பஞ்சபுராணம் பாடல்கள். பஞ்ச புராணத்தில் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்து பகுதிகளிலிருந்தும் ஒரு பாடல் வீதம் பாடப்படுகிறது.
பஞ்சபுராணம் பாடலை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
மனனம் செய்து ஆசிரியர்க்கு சொல்லுதல்.
பயிற்சிகளும் தரப்படும்.
சான்றிதழ் கிடைக்கும்.
கட்டணம் இல்லை.
வயது வரம்பு இல்லை.
கால அளவு - 4 மாசம்
பாடநெறி தொகுப்பு
நம் உயிரைப் பற்றியும், கடவுளை பற்றியும், உலகத்தைப் பற்றியும் நன்கு புரிந்து கொள்ளலாம். வாழ்க்கை சந்தோசமாக இருக்கும். உடல் ஆரோக்கியம், மன நிம்மதி கிடைக்கும். ஆன்மிகம் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும் . இறைவன் அருள் கிடைக்கும் .
சைவ சிந்தாந்தச் சுடர் புத்தகம் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
கட்டணம் இல்லை .
கடினம் இல்லை.
வயது வரம்பு இல்லை.
குழந்தைகள் (5 வயதிலிந்து கூட) பயிலலாம்.
எளிமையான முறையில்
நம் வாழ்க்கை உதாரணங்களுடன்.
தமிழ் எழுத படிக்க தெரிந்தாலே போதும் இதை பயிலலாம்.
சைவ சித்தாந்த அடிப்படைகளை ஆழமாக கற்றறிந்து, ஆன்மீக வழிகாட்டியாக உருவாக விரும்புவோருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பே இந்த சைவ சித்தாந்த ஆசிரியர் வகுப்பு.
காலம் : 6 மாதங்கள்
தமிழர்களின் பழங்கால நாகரீகம், கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை கல்வெட்டுகள் கூறும் தகவல்களின் அடிப்படையில் சிந்தனைக் களஞ்சியமாகவும் மற்றும்தமிழ் மொழியின் தொன்மையான வரிவடிவங்களான தமிழி, வட்டெழுத்து, பிற்காலச் சோழர் கால எழுத்து என முத்தான மூன்று எழுத்து வரிவடிவங்களை அறிய பயிற்சி அளிப்பதே கயிலை அறக்கட்டளையின் ஓர் திட்டம் வட்டெழுத்துப் பயிற்சி.
காலம் : 6 மாதங்கள்
இறைவன் இருந்து அருள்பாலிக்கும் கோவில் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் போன்ற பல்வேறு அமைப்புகள் இறைவன் வகுத்த ஆகம விதிகளின் படி தத்துவ, தாத்வீகங்களுக்குட்பட்டுஎவ்வாறு அமைக்கப்படுகிறது என்பது பற்றிய ஓர் அடிப்படை அறிமுக வகுப்பு
நோக்கம் : 108 சைவ சமய சொற்பொழிவாளர்களை உருவாக்குதல்
காலம் : 6 மாதங்கள்
அடிப்படைத் தகுதிகள் :
கயிலை அறக்கட்டளையின் பஞ்சபுராணம் சான்றிதழ் மற்றும் சைவ சித்தாந்தச் சுடர் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
காலை கூட்டு வழிபாடு
(4.30 - 6 AM IST தினமும்)
திருவாசகம் சிற்றோதல்.
( 3-6 PM IST சனிக் கிழமை)
திருவாசகம் முற்றோதல்
( மகம் நட்சத்திரம்)
பன்னிரு திருமுறை முற்றோதல்
(12- 1PM IST தினமும்)
தேவாரம்-சுந்தரர் முற்றோதல்.
(சுவாதி நட்சத்திரம்)
மாலை கூட்டு வழிபாடு
(செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை)
(5 - 6 PM IST)
விதியை வெல்லும் திருமுறைகள் முற்றோதல்
(திருவாதிரை நட்சத்திரம்)
கனவிலும் திருமுறைகள்
(8.30 - 10.00 pm IST தினமும்)
அபிராமி அந்தாதி (அம்மாவாசை /பௌனர்மி நாள்)
படிவம் உள்ள திட்டங்களுக்கு பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளவும்.
படிவம் இல்லாத படிவகளுக்கு திட்டங்களுக்கு ஆசிரியரை அனுகி தெரிந்து கொள்ளவும்.
திருவாசகம் முற்றும் ஓதுதல்.
நமசிவாய இலட்சமுறை எழுதுதல்.
14 சாத்திரம் முற்றும் எழுதுதல்
சுந்தரர் தேவாரம் முற்றும் எழுதுதல்
பன்னிரு திருமுறைகள் முற்றும் எழுதுதல்
சிவஞான போதம் 12 சூத்திரம் பாராயணம்.
பயிற்சி
பன்னிரு திருமுறை பண் பயிற்சி.
63 நாயன்மார்கள் வரலாறு கதை சொல்லும் நிகழ்வு.
( 3-4 PM IST ஞாயிறுக் கிழமை)
திருமந்திரம் வகுப்பு
(புதன்கிழமை 7.00 - 8.00 PM IST)
விதியை வெல்லும் திருமுறைகள் - பொருள் விளக்க வகுப்பு
பொருள் விளக்கம்
விதியை வெல்லும் திருமுறைகள்
(wed 6 மணி முதல் 7.30 வரை IST)
திருவாசகம் பொருள் விளக்கம்
அபிராமி அந்தாதி பொருள் விளக்கம்
ஆசிரியரை அனுக : இனைப்பு - https://meet.google.com/dxg-wujk-jfo (காலை 10 முதல் இரவு 9 மணி வரை link open)
கயிலை அறக்கட்டளையில் நடைபெறும் அனைத்து திட்டங்கள், வகுப்புகள் சம்பந்தமான சந்தேகங்களுக்கும் இந்த நேரத்தில் விளக்கம் தரப்படும்
பஞ்சபுராணம் பாராயணம், திருவாசகம் முற்றும் எழுதுதல் (1 முறை ) மற்றும் திருவாசகம் 8-முறை எழுதியவர்கள் ஒரு இலட்சம் முறை நமசிவாய எழுதியவர்கள்
திருமுறைகள் பாராயணம் செய்பவர்களை தேர்வு செய்யும் ஆசிரியர்கள்
ஆசிரியர் பயிற்சியில் விருப்பம் உள்ளவர்கள் அதை மற்றவர்களுக்கு கற்கிப்ப ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே இணைந்து கொள்ள வேண்டும்.
யோகா ஆசிரியர் பயிற்சி
கட்டிட கலை ஆசிரியர் பயிற்சி (KKTP)
சைவ சித்தாந்த சுடர் – ஆசிரியர் பயிற்சி
திருவாசகம் பொருள் விளக்கம் – ஆசிரியர் பயிற்சி
வட்டெழுத்து ஆசிரியர் பயிற்சி.