50,000+
பஞ்சபுராணம் மாணவர்கள்
10,000 +
250 +
2000 +
தோத்திர மற்றும் சாத்திர நூல்களை முற்றும் எழுதுதல்
திருவருள் நல்கும் பஞ்சபுராணம் பாடல்கள். பன்னிறு திருமுறைகளில் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்து திருமுறைகளில் இருந்து ஒரு பாடல் வீதம் பாடப்படுகிறது.
பஞ்சபுராணம் பாடலை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
மனனம் செய்து ஆசிரியரிடம் சொல்லுதல்.
பஞ்சபுராணம் பாட பயிற்சிகளும் தரப்படும்.
சான்றிதழ் கிடைக்கும்.
கட்டணம் இல்லை.
வயது வரம்பு இல்லை.
கால அளவு - 4 மாதங்கள்
பாடநெறி தொகுப்பு
நம் கடவுளை பற்றியும் (பதி), உயிரை பற்றியும் (பசு), உயிரின் அறிவை மறைத்துள்ள மலங்கள் (பாசம்),நன்கு புரிந்து கொள்ளலாம். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மன நிம்மதி கிடைக்கும். ஆன்மீகம் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும் . இறைவன் திருவருள் கிடைக்கும் .
சைவ சிந்தாந்தச் சுடர் புத்தகம் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
கட்டணம் இல்லை .
கற்பது கடினம் இல்லை.
வயது வரம்பு இல்லை.
குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் பயிலலாம்.
நூல் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எளிய வாழ்வியல் உதாரணங்களுடன் சைவ சித்தாந்த தத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பயிற்றுவிக்கபடுகிறது.
சைவ சித்தாந்த அடிப்படை தத்துவங்களை ஆழமாக கற்றறிந்து, ஆன்மீக வழிகாட்டியாக செயல்ப்பட விரும்புவோருக்கான சிறப்பு பயிற்சி வகுப்பே இந்த சைவ சித்தாந்தச் சுடர் மேல்நிலை ஆசிரியர் வகுப்பு.
காலம் : 6 மாதங்கள்
தமிழர்களின் பழங்கால நாகரீகம், கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை கல்வெட்டுகள் கூறும் தகவல்களின் அடிப்படையில் சிந்தனைக் களஞ்சியமாகவும் மற்றும் தமிழ் மொழியின் தொன்மையான வரிவடிவங்களான தமிழி, வட்டெழுத்து, பிற்காலச் சோழர் கால எழுத்து என முத்தான மூன்று எழுத்து வரிவடிவங்களை அறிய பயிற்சி அளிப்பதே கயிலை அறக்கட்டளையின் வட்டெழுத்துப் பயிற்சி வகுப்பு.
காலம் : 6 மாதங்கள்
நமது முன்னோர்கள் கட்டிய பிரமாண்டமான கோவில்களுக்கு பின்னால் இருக்கும் ஆன்மீக அறிவியல், கணிதம் மற்றும் சிற்ப ரகசியங்களை முறைப்படி கற்றுக்கொள்ள கயிலை அறக்கட்டளை இந்த வாய்ப்பை வழங்குகிறது.
நோக்கம் : 108 சைவ சமய சொற்பொழிவாளர்களை உருவாக்குதல்.
காலம் : 6 மாதங்கள்
அடிப்படைத் தகுதிகள்:
கயிலை அறக்கட்டளையின் பஞ்சபுராணம் சான்றிதழ் மற்றும் சைவ சித்தாந்தச் சுடர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
காலை கூட்டு வழிபாடு
(4.30 - 6 AM IST தினமும்)
மாலை கூட்டு வழிபாடு
(செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை)
(5 - 6 PM IST)
பன்னிரு திருமுறை முற்றோதல்
(12- 1PM IST தினமும்)
திருவாசகம் சிற்றோதல்.
( 3-6 PM IST சனிக் கிழமை)
திருவாசகம் முற்றோதல்
( மகம் நட்சத்திரம்)
தேவாரம்-சுந்தரர் முற்றோதல்.
(சுவாதி நட்சத்திரம்)
விதியை வெல்லும் திருமுறைகள் முற்றோதல்
(திருவாதிரை நட்சத்திரம்)
அபிராமி அந்தாதி (அம்மாவாசை /பௌனர்மி நாள்)
கனவிலும் திருமுறைகள்
(8.30 - 10.00 pm IST தினமும்)
படிவம் உள்ள திட்டங்களுக்கு பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளவும்.
படிவம் இல்லாத படிவகளுக்கு திட்டங்களுக்கு ஆசிரியரை அனுகி தெரிந்து கொள்ளவும்.
நமசிவாய இலட்சம் முறை எழுதுதல்.
14 சாத்திர நூல்களை முற்றும் எழுதுதல்.
பன்னிரு திருமுறைகள் முற்றும் எழுதுதல்
சிவஞான போதம் 12 சூத்திரம் பாராயணம்.
100 திருமுறைகள் பாராயணம் - பொற்காசு திட்டம்.(108 மாணவர்களுக்கு பொற்காசு வழங்குதல்.
பொருள் விளக்கம்
திருமந்திரம் வகுப்பு
(புதன்கிழமை 7.00 - 8.00 PM IST).
விதியை வெல்லும் திருமுறைகள்
( செவ்வாய் மாலை 6 மணி முதல் 7.30 வரை IST).
திருவாசகம் பொருள் விளக்கம்
அபிராமி அந்தாதி பொருள் விளக்கம்.
ஆசிரியரை அனுக : இனைப்பு - https://meet.google.com/dxg-wujk-jfo (காலை 10 முதல் இரவு 9 மணி வரை link open).
கயிலை அறக்கட்டளையில் நடைபெறும் அனைத்து திட்டங்கள், வகுப்புகள் சம்பந்தமான சந்தேகங்களுக்கும் இந்த நேரத்தில் விளக்கம் தரப்படும்.
பஞ்சபுராணம் பாராயணம், திருவாசகம் முற்றும் எழுதுதல் (1 முறை ) மற்றும் திருவாசகம் 8-முறை எழுதியவர்கள் ஒரு இலட்சம் முறை நமசிவாய எழுதியவர்கள்.
திருமுறைகள் பாராயணம் செய்பவர்களை நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்வார்கள்.
ஆசிரியர் பயிற்சியில் விருப்பம் உள்ளவர்கள் அதை மற்றவர்களுக்கு கற்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் இணைந்து கொள்ள வேண்டும்.
சைவ சித்தாந்த சுடர் – ஆசிரியர் பயிற்சி
திருவாசகம் பொருள் விளக்கம் – ஆசிரியர் பயிற்சி
யோகா ஆசிரியர் பயிற்சி.
வட்டெழுத்து ஆசிரியர் பயிற்சி.